"வசதியா இல்லைன்னு வெளிநடப்பு செய்ய அனுமதி வேணுமாம்...!"

- கோவை.நா.கி.பிரசாத்

“மன்னா… பொருளாதாரம் வீழ்ந்துவிட்டது…”

“எப்படி சொல்கிறீர்கள் அமைச்சரே?”

“தேர் தயாரிப்பதை நிறுத்திவிட்டார்கள் மன்னா…”

- தஞ்சை தாமு

"தலைவர் பேசிக் கொண்டு இருக்கும்போது,

இடைஇடையே செருப்பை வீசி அவர் பேச்சின் ஓட்டத்தை குறைக்க வேண்டாம்.. உங்களுக்காக, பேச்சின் முடிவில் நேரம் ஒதுக்கப்படும் என அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்!"

- வி.சி. கிருஷ்ணரத்னம்

"இது பட்ஜெட் படம்!"

"இருக்கட்டும். அதுக்காக லஞ்ச் பிரேக்ல பத்து ரூபாய் கொடுத்து அம்மா உணவகத்துல போய் சாப்பிட்டு வாங்கன்னு சொல்றது நியாயமா சார்?"

- அஜித்