" 'தொழில் மந்த நிலைக்கு என்ன காரணம்'னு நிருபர் கேட்டதற்கு 'புதுசா வந்திருக்கிற போலீஸ் கமிஷனர்தான்னு உளறித் தொலைச்சிட்டார். "

- கிணத்துக்கடவு ரவி

"நான் கேட்கிறதுக்கு ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் சொல்லணும் "

" இது பரவாயில்லையே.. என் பொண்டாட்டி கேட்கிறதுக்கு நான் ஆம்னு தலையை மட்டும் தான் ஆட்டணும்... எசமான். "

- கிணத்துக்கடவு ரவி.

"பொண்ணு பாடுவாளா டான்ஸ் ஆடுவாளான்னு கேட்டா எதுக்கு ஹோம் தியேட்டருக்கு கூப்பிடறீங்க?

" ஸ்மூல், டிக் டாக் னு ரெண்டு மணி நேரத்துக்கு வீடியோ இருக்கு. நீங்களே நிதானமா பாருங்க. "

- கிணத்துக்கடவு ரவி

"ஒரே தலைவர்..ஒரே அரெஸ்ட்னு தலைவர் ஏன் கட்சியை அறிக்கை விட சொல்றார்?"

"அவர் செய்த பல ஊழல்களுக்கும் பல முறை அரெஸ்ட் செய்யாமல் ஒரு முறை அரெஸ்ட் செய்தால் போதும்னு சொல்றார்!"

- எஸ்.ராமன்