"என்ன புலவரே, பாட்டில் அண்டை நாட்டு மன்னரின் பெயர் வருகிறது?"

"சாரி மன்னா... அவசரத்தில் பெயரை மாற்ற மறந்துவிட்டேன்!"

- வீ.விஷ்ணுகுமார்

"மொத்த பட்ஜெட் பதினெட்டு லட்சம்... இது ரெண்டு மணி நேரம் முப்பத்தாறு நிமிஷம் ஓடுது..."

"போதும் மாப்பிள்ளை, உங்க கல்யாண செலவுக்கும் வீடியோவுக்கும் சினிமா ரிவியூ குடுக்கற மாதிரியா சொல்றது..?"

- ஜெ. மாணிக்கவாசகம்

"மந்திரியாரே, புலவர் பாதிப் பாடலைப் பாடிவிட்டுச் சென்றுவிட்டாரே?"

"மீதிப்பாடலைக் கேட்க இந்த QR கோடை ஸ்கேன் செய்யச் சொல்லியிருக்கிறார் மன்னா!"

- தஞ்சை சுபா

``தலைவர் டெல்லியை எதிர்த்துப் பேசினாரா, எப்படி?’’

``தமிழ் வாழ்கன்னு பேசிட்டார்!’’

- எஸ்.முகம்மது யூசுப்.