" எப்படி? "

" இதிலே ஜெயிக்கிற கட்சியிலேதான், தலைவர் சேரப்போறாராம்!"

- தே.ராஜாசிங்ஜெயக்குமார்

"பிரஸ் மீட்ல தலைவர் செம கடுப்பாயிட்டாரா... ஏன்?"

"உங்க ஆல்டைம் பெஸ்ட் ஊழல் எதுன்னு ஒரு நிருபர் கேட்டாராம்..."

- இரா.வசந்தராசன்

``என்ன தைரியத்துல சுவத்துல ஓட்டை போட்டு நகைக்கடையில திருடுன?’’

``சுவர் சரியாகக் கட்டலேன்னு கொத்தனாரைத்தான் கைது செய்வார்கள் என்ற தைரியத்தில்தான்!’’

- பெ.பாலசுப்ரமணி

``ஹீரோ அரசியல்ல இருந்தா இப்படியா?''

``என்னாச்சு?''

``கதையைப் பொதுக்குழுவில் சொல்லி ஒப்புதல் வாங்கச் சொல்றார்!''

- அம்பை தேவா

"எங்கள் கட்சிக்கென்று சின்னம் இல்லாதது மட்டுமே இடைத் தேர்தலில் நாங்கள் போட்டியிடாததற்கு காரணமல்ல. வேட்பாளர் இல்லாததும்தான் என்பதை..."

- பூங்கதிர்

"அந்த நடிகருக்கு கொடுத்த 10 கோடி ரூபாய் பணத்துக்காக நீங்கள் அடுத்து தயாரிக்கும் படத்தில் அவர் நடித்துக் கொடுக்க வேண்டும் என உத்தரவிடுகிறேன்."

"10 கோடியை திருப்பிக் கொடுக்கச் சொல்லி வழக்குப் போட்டா, 100 கோடி நஷ்டமாக வழி சொல்றீங்களே மைலார்ட்!"

- அஜித்