"ஐ.டி ஸ்டாஃப், வீட்டில் இருந்தபடியே ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்வது போல, சி. பி. ஐ. அதிகாரிகளும் தங்கள் வீட்டிலிருந்தபடியே தலைவர் வீட்டில் ரெய்டு நடத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.."

- பர்வீன் யூனுஸ்

"இந்த படம் முழுக்க.. ஹீரோவும், ஹீரோயினும் பல்லாங்குழி விளையாடுறாங்களே?"

"இது கம்மி பட்ஜெட்ல எடுத்த ஸ்போர்ட்ஸ் படமாம்!"

- வி.சி. கிருஷ்ணரத்னம்

நீ ராத்திரி தனியா டூ வீலர் ஓட்டி வந்தவர்கிட்ட காசைப் பிடுங்கியிருக்கே!"

"உங்க அளவுக்கு பகல்ல டூ வீலர் ஓட்டி வர்றவர்கிட்ட காசைப் பிடுங்குற தைரியம் எனக்கு இல்லை ஏட்டய்யா!"

- அஜித்

"நடு ரோடுல உடைச்ச பூசணிக்காய்களை அப்புறப்படுத்துறாரே, அவர் எதாச்சும் சமூக ஆர்வலரா?"

"அவர், பூசணிக்காய் விவசாயி.. விபத்து ஏற்பட்டால், விளைவித்த தன்னை கைது பண்ணிடுவாங்களோன்னு பயப்படுறார்!"