Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்

தமிழில் மூன்று பிக் பாஸ் வெற்றியாளர்களை உருவாக்கியது எங்க ஆட்சியில்தான் என்று தெரிந்திருந்தும் என்ன செய்தது அரசு என்று கேட்கிறார்களே...

ஜோக்ஸ் - 3

தமிழில் மூன்று பிக் பாஸ் வெற்றியாளர்களை உருவாக்கியது எங்க ஆட்சியில்தான் என்று தெரிந்திருந்தும் என்ன செய்தது அரசு என்று கேட்கிறார்களே...

Published:Updated:
ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ்
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``ஊர்வலத்துக்கு போலீஸ் எப்படி அனுமதி தந்தாங்க?’’

``பத்து லோடு ஆட்களை புக் பண்ணியிருக்கிற ரசீதைக் காண்பிச்சேன் தலைவரே!’’

- எஸ்.முகம்மது யூசுப்

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

"சார், எங்கிட்ட ஹெல்மெட்ல இருந்து எல்லா பேப்பரும்தான் கரெக்டா இருக்கே... அப்புறம் ஏன் நூறு ரூபாய் கேக்கறிங்க?"

"எல்லாம் கரெக்டா வைச்சிருந்து எங்களை ஏமாத்தினதுக்குத்தான் இந்த ஃபைன்!"

- எஸ்.எஸ்.பூங்கதிர்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஜோக்ஸ்
ஜோக்ஸ்

"இவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே...?"

"இந்த ஷுகர் மாத்திரை கசக்கும், அதனால குளாப் ஜாமூனில் திணித்துச் சாப்பிடுங்கன்னு யோசனை சொல்றாரே..."

- அதிரை யூசுப்

ஜோக்ஸ்
ஜோக்ஸ்

``தமிழில் மூன்று பிக் பாஸ் வெற்றியாளர்களை உருவாக்கியது எங்க ஆட்சியில்தான் என்று தெரிந்திருந்தும் என்ன செய்தது அரசு என்று கேட்கிறார்களே...’’

- ஹெச்.உமர் பாரூக்