"தலைமை உரை ஆற்றவந்த என்கிட்ட எதுக்கய்யா நன்றியுரையைக் கொடுக்கறீங்க?"

நீங்க பேசி முடிச்ச பிறகு யார்கிட்ட நன்றியைச் சொல்றது தலைவரே?"

- அஜித்

"எங்கள் தலைவர் ஆள்மாறாட்டம் செய்ய விரும்பாத ஒரே காரணத்தால்தான் அவரால் இதுவரை பத்தாம் வகுப்பு பாஸாக முடியவில்லையே அன்றி, வேறெந்தக் காரணமும் இல்லை என்பதை..."

- தஞ்சை சுபா

"அனைத்து ஆறுகளிலும் அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருக்கும் எங்கள் தலைவரை மணல் மாஃபியா என்று கொச்சைப்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..."

- மாணிக்கம்

"தலைவர் வரலாற்றையே

மாற்றி எழுதியவராமே!"

"பின்னே... அதுனாலதானே, பெயிலாக்கி ஸ்கூலை விட்டு வெளியேத்துனாங்க!"

- கி.ரவிக்குமார்