“எனக்கு ஏகப்பட்ட கடன் இருக்கு...

என்னை எப்படியாவது காப்பாத்திடுங்க டாக்டர்..!”

“நானும் உங்கிட்டே அதையேதான் சொல்றேன்... என்னையும் காப்பாத்திடுய்யா..!”

- பழ.அசோக்குமார்

“தாய்க் கட்சியிலிருந்து பிரிஞ்சு இப்போ எந்தக் கட்சியிலே இருக்கீங்க தலைவரே..?”

“என்ன உறவுமுறைன்னு உடனே சொல்லத் தெரியலை... கொஞ்சம் டயம் கொடுங்க...என்னோட அரசியல் வரலாற்றைப் பார்த்துட்டு வந்து சொல்றேன்...”

- பழ.அசோக்குமார்

``மன்னா, எதிரி போர் ஓலை அனுப்பியிருக்கிறான்!’’

`` `வாழு, வாழ விடு’ன்னு பதில் ஓலை அனுப்புங்கள் அமைச்சரே!’’

- எஸ்.முகம்மது யூசுப்

"தரகரே, இது பொண்ணு ஜாதகம் சரி... அதோட சேர்த்து ஒரு சி.டி தறீங்களே அதுல என்ன இருக்கு?"

"பொண்ணு இதுவரைக்கும் அப்லோடு பண்ணியிருக்கற அத்தனை டிக் டாக் வீடியோ தொகுப்பும் இதுல இருக்கு."

- ப்ரணா

``இது பெற்றோர் சம்மதிக்காத திருமணம்னு எப்படிச் சொல்றே?’’

``கல்யாணக் கடிதத்துல மணமகன் பெயரைக் குறிப்பிட்டு அடைப்புக் குறிக்குள் பெயர் மாற்றப்பட்டுள்ளதுன்னு போட்டிருக்கே!’’

- எஸ்.முகம்மது யூசுப்

"பேச்சுலர் ரூம் வாடகைக்கு விடப்படும்கிற அறிவிப்புக்குக் கீழே தண்ணீர்ப் பஞ்சம் தீரும் வரைங்கிற குறிப்பை எதுக்குப் போட்டிருக்கீங்க?"

"நான் வாடகைக்கு விடறதே வாட்டர் டேங்கைத்தானே...!"

-அதிரை யூசுப்