twitter.com/ItsJokker “என்னதான் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் மக்கள் தேசியகீதம் பாடிதானே ஆகணும் ~ அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. # நா கடைசியா பார்த்த இங்கிலீஷ் படம் “ஷோலே”ங்க.

twitter.com/ItsJokker  ஆபீஸ்ல நாம “லீவு கேக்குறப்பலாம்” நாமதான் அங்க ரொம்ப முக்கியமான நபராய் மதிக்கப் படுகிறோம்.”அப்ரஸைல்”ல மார்க் போடுறப்பலாம் நாம அங்கு வேலையே செய்யாத நபராய் மாறிவிடுகிறோம்.

twitter.com/shivaas_twitz ‘யாவரும் கேளிர்’ என்பதை மிகத் தவறாகப் புரிந்துகொண்டது நம் உறவினர்கள்தான்

‘வேலை கிடைச்சுடுச்சா?’

‘எப்போ கல்யாணம்?’

‘வீட்ல எதுவும் விசேஷம் உண்டா?’

‘எப்போ சொந்த வீடு கட்டப் போற?’

twitter.com/Thaadikkaran படம் எப்படி இருக்குன்னு கேட்டா, தமிழ் ராக்கர்ஸ்ல பார்க்கலாம்னு சொல்ற காலத்தை நோக்கிப் போய்ட்டிருக்கு இன்றைய சினிமாக்கள்!

twitter.com/iSangeethKumar எல்லாரும் இந்தி படிங்க.

ஏன்?

ஏன்னா, எங்களுக்கு இங்கிலீஸ் தெரியாது..

facebook.com/sudha.gajendran.14 வருஷா வருஷம் பெரியார் பிறந்த நாளுக்கு, பெரியாருக்கு வயசு கூடுதோ இல்லையோ மணியம்மைக்கு வயசு குறைஞ்சுட்டே போகுது. இந்த வருஷம் 13ஆம்.

facebook.com/StanHarry1592 5-ம் கிளாஸ்ல ஸ்டேட் பஸ்ட்டு... உங்க ஆசை என்ன தம்பி? டோலக்பூருக்கு கலெக்டர் ஆகணும் சார்...

facebook.com/jenita.malarvannan ‘ஒரு பொருளை மேலே தூக்கிப் போட்டா என்னாகும்?’

‘கீழே விழும்’

‘மன்மோகன்சிங் பொருளாதாரத்தை மேலே தூக்கிப் போட்டாரு, இப்போ என்ன ஆச்சு?’

‘கீழ விழுந்திருச்சு’

‘கரெக்ட்டு; இதைத்தான் ஐன்ஸ்டீன் அப்பவே கண்டுபிடிச்சுச் சொல்லியிருக்காரு.’

facebook.com/BharathValaiyapathy வேலை வாய்ப்பே இல்லாத நாட்டுல எத்தன பொதுத் தேர்வுடா...! 5,8,10,11,12...!

twitter.com/thaufikrahman19 அப்பனே ஞானபண்டிதா!

கீழடியில ஒரு #ஆமைஓடு மட்டும் கிடைச்சுட்டுன்னா உனக்குக் கிடா வெட்டிப் பொங்கல் வைக்கிறேன்!