Published:Updated:

வலைபாயுதே

Virat Kohli
பிரீமியம் ஸ்டோரி
Virat Kohli

ஹெச்.ராஜா புரமோட் பண்ணி தமிழகத்தில் விற்காத ஒரே புராடெக்ட் பி.ஜே.பி.தான்.

வலைபாயுதே

ஹெச்.ராஜா புரமோட் பண்ணி தமிழகத்தில் விற்காத ஒரே புராடெக்ட் பி.ஜே.பி.தான்.

Published:Updated:
Virat Kohli
பிரீமியம் ஸ்டோரி
Virat Kohli

facebook.com/Amutharasan K

ஹெச்.ராஜா புரமோட் பண்ணி தமிழகத்தில் விற்காத ஒரே புராடெக்ட் பி.ஜே.பி.தான்.

twitter.com/kanapraba

நடிகர் கார்த்திக் 90’s கிட்ஸின் சிம்பு #கால்ஷீட்சொதப்பல்கள்

Aditi Rao Hydari
Aditi Rao Hydari

twitter.com/ItsJokker

எப்பொழுதும் ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தை அமைதியாய் வந்து உங்கள் அருகில் அமர்கிறது என்றால், அடுத்த ஐந்து நிமிடத்தில் வீடே ஆர்ப்பாட்ட மாய் ஆகும் அளவுக்கு ஏதோ வேலையைச் செய்திருக்கிறது என அர்த்தம்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

twitter.com/Thaadikkaran

நாமே கன்ஃப்யூஸ் ஆவோம்னு தான் கூட ஒருத்தனை டிரஸ் எடுக்கக் கூட்டிட்டுப் போவோம். ஆனா அவனே, ‘கடைசில உனக்குப் பிடிச்சிருந்தா எடுத்துக்கோ’ன்னு சொல்லும் போது, அவனுக்கு வாங்கிக்கொடுத்த பேல்பூரி, காளான் எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுது..!

anjali
anjali

twitter.com/MJ_twets

ஏன்டா உங்களுக்கு இந்தக் குடும்பப் பிரச்னை, பணப்பிரச்னை இதெல்லாம் வரவே வராதா, எப்ப பாரு காதலு காதலுன்னு ச்சே!

twitter.com/iam_susi

Mom : டேய், உன் கிரஸ் கால் பண்ணுறா பாரு...

Me : எங்கம்மா, கால் வரல?

Mom : உன்ன எழுப்பதான் பொய் சொன்னேன்.

twitter.com/aruntwitzzz

கே.ஜி.எஃப்-லேயும் ஒரு சந்திரமுகி பாம்பு கேரக்டர் இருக்கு. அதான் ஹீரோயினி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வலைபாயுதே

twitter.com/oorkkavalaan

பசிக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கு. பையில காசு இல்லாத போதுதான் அடிக்கடி வரும்...

twitter.com/iam_nattu

அப்பா திட்டும் போது கோபம் `அருவி’யாக் கொட்டுது...

அடுத்த வேளை சோத்துக்கு என்ன பண்றதுன்னு நினைக்கும்போதுதான்...

வர்ற கோபம்கூட அப்டியே நின்னுடுது...

மனிதர்கள் உணர்ந்துகொள்ள இது `மனிதக்கோபம்’ அல்ல அல்ல அல்ல...

அதையும் தாண்டி

`புனிதமானது...’

facebook.com/மார்ட்டின் ரிச்சர்ட்

#Dad~ தம்பி, என்ன வெடி வேணுமோ வாங்கிக்கடா...

#Me~ அண்ணே, அசுரன் படத்துல வர்ற உருண்ட இருக்காண்ணே...

anushkasharma
anushkasharma

facebook.com/joseph.raymond.963

விஜய் இடத்தில் வருண்: `யோஹன்' 50% படப்பிடிப்பு நிறைவு.

``அப்போ எனை நோக்கி பாயும் தோட்டா?’’

``அதுக்குள்ளதான் துருவ நட்சத்திரம் எடுக்கப் போய்ட்டனே...’’

``அப்ப துருவ நட்சத்திரம் ஷூட்டிங் முடிஞ்சுதா?’’

``அப்பதான் வெப்-சீரிஸ் டைரக்ட் பண்ணக் கூப்டாங்களே...’’

``அதையாச்சும் முடிச்சீங்களா?’’

``அதான் பாதில விட்டுட்டு யோஹன் எடுக்க வந்துட்டனே...’’

sayyeshaa
sayyeshaa

twitter.com/Thaadikkaran

எக்ஸாம் ஃபெயில், பேரன்ட்ஸ் மீட்டிங்னு வரும்போது வேலைக்கே போயிரலாமுன்னு தோணுவதும், மழை, பள்ளிக்கு விடுமுறைன்னு சொல்லும்போது பேசாம படிச்சிட்டிருந் திருக்கலாம்னு தோணுவது எல்லாம் டிசைன்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism