Published:Updated:
முரளிதரனுக்கு விஜய்சேதுபதி, சச்சினுக்கு சூர்யா, கங்குலிக்கு? - கோலிவுட் கிரிக்கெட் பயோபிக்ஸ்
முத்தையா முரளிதரன் பயோபிக்கில் நடிக்கவிருக்கிறார் விஜய் சேதுபதி. ஆக, நம் ஊர் கிரிக்கெட்டர்களின் பயோபிக்கில் யார் நடிக்கலாம் என யோசிப்பதுதானே உசிதம். அதான் உசிலைமணியை உசுப்பிவிட்டோம்..!






