Published:Updated:

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3
பிரீமியம் ஸ்டோரி
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3

சங்கீதா

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3

சங்கீதா

Published:Updated:
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3
பிரீமியம் ஸ்டோரி
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3

ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `உலகக் கோப்பை கால்பந்து திருவிழா’ கட்டுரையைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளிலிருந்து 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3

கடைசி தேதி: 30.06.2018

இடமிருந்து வலம்

1. குழந்தைகளின் மனம் கவர்ந்த குடியரசுத் தலைவர் (7).
5. உயரமான கால்களும் நீண்ட கழுத்தும் கொண்ட பறவை (2).
6. ------------- யை உடை (2).
8. மும்பையில் பிரபலமான சிற்றுண்டி (4).
9. பேடன் பவுல் ஆரம்பித்த இயக்கம் (4).
11. பூந்தியை ஒன்று சேர்த்தால் இது கிடைக்கும் (3).
14. நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தவரின் பிற்பாதி பெயர் (2).
17. குரங்கு ---------- தின்ற கதை எல்லோருக்கும் தெரியும்தானே! (4).

வலமிருந்து இடம்

4. நாட்டுப்புறக் கலைகளில் ஒன்று (4).
7. நான் என்றால் உதடுகள் ஒட்டாது. ------- என்றால் ஒட்டும் (2).
10. இந்த ஆற்றங்கரையில் தாஜ்மஹால் அமைந்துள்ளது (3).
12. கடிதங்களை இதன் மூலம் அனுப்பலாம். (4).
13. அரசனை இப்படியும் அழைக்கலாம் (4).
15. ------- திறந்த வெள்ளம்போல என்று பழமொழி உண்டு (2). 
16. பயிரைக் காக்க இது அவசியம் (2).
20. மிகப்பெரிய நிலவாழ் விலங்குகளில் இதுவும் ஒன்று (7).

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 3

மேலிருந்து கீழ்

1. அல்பேனியாவில் பிறந்து கொல்கத்தாவில் வாழ்ந்த மக்கள் சேவகர் (6).
2. படகு நகர இது அவசியம் (4).
3. சட்டென்று புரிந்து கொள்பவர்களை -------- புத்தி என்பார்கள் (5).
4. கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியக் கேப்டன் (5).
8. பயிர் விளையும் இடம் (3).
12. குளிர்ப்பாலைவனம் (6).
15. 5 வகை நிலங்களில் ஒன்று (4).
16. ------- விவேகம் அல்ல (3).
19. பரிணாமக் கொள்கைக்குச் சொந்தக்காரர் (4).

கீழிருந்து மேல்

5. இதுவும் படம் எடுக்கும் (3).
6. கோலார் சுரங்கத்தில் -------- எடுக்கப்படுகிறது (4).
13. பூவை இப்படியும் சொல்லலாம் (3).
17. ஔவைக்கு நெல்லிக்கனி தந்தவர் (5).
18. ஜங்கிள்புக் நாவல் எழுதியவரின் ------- முதல் பாதி பெயர் (5).

இந்தப்  போட்டிக்கான விடை ஜூலை 31, 2018 இதழில் இடம்பெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி

குறுக்கெழுத்துப் புதிர்-3
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism