வாவ்... அசத்தல்... செம்ம... கிரேட்... கலக்கல்... சென்ற இதழில் அறிவித்த ‘சுட்டி - டூடுல்’ போட்டிக்கு உங்களிடமிருந்து வந்த நூற்றுக்கணக்கான டூடுல் ஓவியங்களைப் பார்த்து, எங்கள் ஆசிரியர் குழுவில் ஒலித்த குரல்கள் இவை. ‘சுதந்திர தினம்’ என்ற தலைப்புக்கு ஏற்ப நீங்கள் வரைந்து அனுப்பிய ஒவ்வொரு சுட்டி டூடுலிலும் கற்பனைதிறனும் அழகும் போட்டியிட்டு மிளிர்ந்தன. அவற்றில் சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாகவே இருந்தது. பலகட்ட பரிசீலனைக்குப் பிறகு தேர்வான சுட்டி - டூடூல் வெற்றியாளர்கள் இவர்கள். முதல் பரிசு பெறும் டூடுல் இந்த இதழ் அட்டையை அலங்கரிக்கிறது. இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு தவிர, சிறந்ததாகத் தேர்வானதில் சில இங்கே பிரசுரமாகியுள்ளன. வாழ்த்துகள் சுட்டி நண்பர்களே!

இனி, அடுத்த சுட்டி - டூடுல் போட்டிக்கு ரெடியா? ஒவ்வொரு இதழிலும் நாங்கள் கொடுக்கும் தலைப்புக்கு ஏற்ப, உங்கள் கற்பனைத் திறனைத் தட்டிவிட்டு ‘சுட்டி - டூடுல்’ வரைந்து அனுப்ப வேண்டும். சிறந்த மூன்றுக்குச் சிறப்பு பரிசு. முதலிடம் பெறும் சுட்டி - டூடுல் அட்டையை அலங்கரிக்கும்.