ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `சிரிக்க சிரிக்க சரித்திரம்’ யைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசித் தேதி: 31.08.2018

இடமிருந்து வலம்

1. இந்தியாவின் முதல் மகாத்மா(6)
7. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தியவர் பெயரின் கடைசிப் பகுதி (3)
9. இந்தியில் எண் 7(2)
10. உயிர்கள் வசிக்கத் தற்போது பூமியை விட்டால் வேறு ------------ இல்லை (2)
11.---------------- வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் (4)
12. கவிக்குயில் (4)
13. குதிரையை இப்படியும் சொல்லலாம் (2)
14. அலாஸ்கா ----------- பிரதேசம் (2)
15. மலேசிய மொழி (3)
19. மூன்றாவது கோள் (2)

வலமிருந்து இடம்:

2. காஞ்சியில் பிறந்த முன்னாள் முதல்வர் (5)
3. தாவரங்களின் ஆதாரம் (2)
6. புதன், வெள்ளி கோள்களுக்கு இது கிடையாது (2)
8. வட இந்தியாவில் 1857-ம் ஆண்டில் இந்த நகரிலும் சிப்பாய்க் கலகம் ஆரம்பித்தது. (3)
16. மகாகவி (3)
17. இல்லை என்பதற்கு எதிர்ப்பதம் (2)
20. தேசத் தந்தையின் முதல் பாதிப் பெயர் (5)
22. சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவப் படையின் கேப்டன் (6)

மேலிருந்து கீழ்:

1. ஏலகிரிக்கு ரயிலில் செல்ல இங்கே இறங்க வேண்டும்.(5)
2. இந்தியாவின் சட்ட மேதை (6)
12. நேதாஜியின் பிற்பாதிப் பெயர் (6)
16. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் (2)
18. கதையில் இதை ஆமை ஜெயித்தது (2)

கீழிருந்து மேல்:

4. காந்தியின் அரசியல் குரு (3)
5. பகத்சிங்கின் நண்பர் (4)
6. தூக்கம் (4)
7. -- காற்றில் அம்மியே பறக்கும்.(2)
11.மா, பலா, வாழை ஆகியவை முக்--கள்.
13. இந்திய சுதந்திரப் போராட்டக் கால புரட்சியாளர் --------சிங் (3)
14. சூரியன் (3)
20. சீதையிடம் அனுமன் கொடுத்தது (4)
21. நல்ல ----------- நன்மை தரும் (4)
22. ஜான்சிராணி (5)

இந்தப் போட்டிக்கான விடை செப்டம்பர் 30, 2018 இதழில் இடம்பெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி

குறுக்கெழுத்துப் புதிர்-7
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002

- சங்கீதா