Published:Updated:

ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!

ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!

ஆச்சர்யம்என்.மல்லிகார்ஜுனா

ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!

ஆச்சர்யம்என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:
ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!
பிரீமியம் ஸ்டோரி
ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!
ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!

தான் படிக்கும் பள்ளியில் மற்ற மாணவர்களைவிட ஒரு இன்ச் உயரமாக இருந்தாலே, நான்தான்

ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியவன் என்று பில்டப் செய்வார்கள். அவர்கள், தென்மேற்கு சீனாவில் இருக்கும் சிச்சுவான் நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன் ரென் கியூ (Ren Keyu)-வைப் பார்த்தால் என்ன சொல்லுவார்களோ.

படிப்பது ஆறாம் வகுப்புதான். ஆனால் இவன் உயரமோ ஆறடி ஏழு அங்குலம். 11 வயது ரென் தான், தன்  பள்ளி மாணவர்களிலேயே  உயரமானவன். இவனைப் போல, உலகில் யாரும் ஆறாம் வகுப்பு படிக்கும்போதே இவ்வளவு உயரமாக இருக்க மாட்டார்கள் என்பது ரென், அவனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் நம்பிக்கை.

ஆறாம் வகுப்பு... ஆறடி உயரம்!

அதனால், ஆறாம் வகுப்பிலேயே மிகவும் உயரமான மாணவன் என்று கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்டு ஒப்புக்கொண்டால்,  உலக சாதனைக் குரியவனாவான், ரென்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism