
வேலம்மாள் வித்யாலயா இணைப்புப் பள்ளி, மேல் அயனம்பாக்கத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் 500-க்கும் மேற்பட்ட சுட்டிகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு இருந்தனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பள்ளியின் துணைமுதல்வர் திருமதி ஆ. ஜாஸ்லின் ஃபெஸிலா தலைமையில் இந்த வண்ணமிகு விழா

சிறப்புடன் நடைபெற்றது. இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக இஸ்கான் குழந்தைகள் ஆன்மிகக் கல்வி அமைப்பைச் சேர்ந்த திருமதி தரிணி ராதா தேவி பங்குபெற்று குழந்தைகளுக்கு பக்தி பாடல்களைப் பாடிக் காட்டினார். குழந்தைகள் கிருஷ்ணர் நாடகம் மற்றும் நடனம் ஆடி மகிழ்வித்தனர்.
- ஆதித்யன்
படங்கள்: ராகேஷ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism