சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

டிரெண்டி பிரேஸ்லெட்!

டிரெண்டி பிரேஸ்லெட்!
பிரீமியம் ஸ்டோரி
News
டிரெண்டி பிரேஸ்லெட்!

க்ராஃப்ட்

ழகான ஆடைக்கு ஏற்ப, ஈஸியா கையாலேயே விதவிதமா பிரேஸ்லெட் செய்றதுக்கு ரெடியா செல்லங்களா? டிரெண்டி பிரேஸ்லெட்டை சூப்பரா செய்து அசத்த கற்றுத்தருகிறார், கைவினைக் கலைஞர், ஷியாமளா தேவி.

டிரெண்டி பிரேஸ்லெட்!

தேவையான  பொருள்கள்:

*மரத்திலான மணிகள் (Wooden beads) - தேவைக்கேற்ப

*ஃப்ளோரல் மணிகள் (floral beads) - தேவைக்கேற்ப

*எலாஸ்டிக் கயிறு

டிரெண்டி பிரேஸ்லெட்!

செய்முறை:

ஸ்டெப் 1:
ஃப்ளோரல் மணிகளையும் உட்டன் மணிகளையும் கோக்கவும்.

ஸ்டெப் 2: ஒன்றன் பின் ஒன்றாகக் கவனமாக மணிகளைக் கோக்கவும்.

டிரெண்டி பிரேஸ்லெட்!ஸ்டெப் 3: இறுதியில், எலாஸ்டிக் கயிற்றின் இரு முனைகளையும் சேர்த்து முடிச்சுப் போடவும்.

சூப்பரான பிரேஸ்லெட் தயார்!

- வெ.வித்யா காயத்ரி

படங்கள்: செ. விவேகானந்தன்

வீட்டிலிருந்தே எளிமையான பொருள்களில் கிராஃப்ட் செய்யக் கற்றுத்தருகிறார், கைவினைக் கலைஞர், ஷியாமளா தேவி.