ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, ‘கனவில் வந்த பதில்’ சிறுகதை பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.

கடைசித் தேதி: 28.02.2019

இடமிருந்து வலம்

1. தேவலோகத்தின் அரசர். இவரின் மனைவி பெயர், இந்திராணி (5)

3. அண்ணனுக்கு ஒட்டாது-----க்கு ஒட்டும் (3)

5. எவரெஸ்ட் மிக உயர்ந்த --------- (4)

7. உயிர்களிடத்தில் இது வேண்டும். (3)

9. விருந்தினர்களை உபசரிப்பது தமிழர்களின் -------- (4)

12. சேனை (2)

18. இது பொரிந்தால் பாப்கார்ன் (3)

19. சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வாங்கிக்கொடுத்த கண்டுபிடிப்பு. (6)

வலமிருந்து இடம்

2. விண்கோள்கள், விண்மீன்கள் போன்றவற்றின் இயக்கத்தைக் காட்டும் காட்சிக்கூடம். (6)

10. கழுகு இனத்தைச் சேர்ந்த பறவை (4)

11. இந்த நாட்டின் தலைநகர், சான் டியாகோ (2)

13. கண்ணாடி இதைக் காண்பிக்கும். (4)

14. மன்னன் (4)

16. ஓடு மீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் ---------- (3)

17. மதன் மோகன் மாளவியாவால் நிறுவப்பட்ட மிகப்பெரிய பல்கலைக்கழகம். வாரணாசியில் உள்ளது. (4)

21. உலகின் முதல் தத்துவஞானி. இவரின் சீடர்தான் பிளேட்டோ. (5)

மேலிருந்து கீழ்

1. டார்வின், நியூட்டன், சேக் ஷ்பியர் பிறந்த நாடு (6)

2. சென்னையில் உள்ள இந்தப் பேருந்து நிலையம், ஆசியாவிலே மிகப்பெரியது. (5)

8. இந்தியாவின் தேசிய விலங்கு (2)

16. அமெரிக்காவை கண்டுபிடிக்காமலேயே கண்டுபிடித்ததாகப் புகழ்பெற்றவர். (5)

18. களைப்பு (3)

கீழிருந்து மேல்

4. பணம் என்றால் இதுவும் வாய் பிளக்கும். (3)

6. நம் நாட்டுக்கு இந்த ஆடை நல்லது. (4)

7. போர்ட் பிளேர் இதன் தலைநகர் (5)

15. மழை மற்றும் வெயிலிருந்து இதன்மூலம் தற்காத்துக்கொள்ளலாம். (2)

19. ஜெய்ப்பூர், உதய்ப்பூர், ஜோத்பூர் போன்றவை இந்த மாநிலத்தில் உள்ளன. (5)

20. உயிர்த்திரவம் (4)

21. அசோகரால் கட்டப்பட்ட மிகப்பெரிய அரைக் கோளவடிவ கோபுரம். (6)

இந்தப் போட்டிக்கான விடை மார்ச் 31, 2019 இதழில் இடம்பெறும்.

- சங்கீதா