ஹாய்... சிம்பிளா 3 கிராஃப்ட்ஸ் செய்யலாமா? கற்றுத்தருகிறார், ‘சாய் க்ரியேஷன்ஸ்’ உரிமையாளர், ஷோபனா.

122) ஈஸி புக் மார்க்!

தேவையானவை: ஐஸ்குச்சி, பெயின்ட், பிரெஷ், ஃபெவிக்கால், பொம்மைகளில் வைக்கும் கண் - 2, காட்டன் பால் - 1, சார்ட் பேப்பர் - 1.

செய்முறை:

ஸ்டெப் 1: ஐஸ்குச்சியில் உங்களுக்குப் பிடித்த வண்ணத்தில் பெயின்ட் செய்து காய்ந்ததும், கறுப்பு நிற பெயின்டைக் கொண்டு, கற்பனைத் திறனுக்கு ஏற்ப டிசைன் செய்யவும்.

ஸ்டெப் 2: பெயின்ட் செய்த ஐஸ்குச்சியின் ஒரு முனையில் பஞ்சுப் பந்தை ஒட்டி, அதன் மீது கண்களை ஒட்டவும்.

ஸ்டெப் 3: சார்ட் பேப்பரை பொம்மையின் காதுகளாக கத்தரித்து, பஞ்சுப் பந்து மீது ஒட்டினால், அழகிய புக் மார்க் தயார்.

123) ஸ்டோன் பெயின்டிங்!

தேவையானவை: கூழாங்கல் - ஒன்று, ஆரஞ்சு, கறுப்பு மற்றும் வெள்ளை வண்ணங்கள், பிரெஷ், ஃபெவிக்கால், கூகுள் ஐ - 2.

ஸ்டெப் 1: கூழாங்கல்லில் கறுப்பு நிற பெயின்ட்டை இடைவெளியின்றி அடித்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 2: வெள்ளை நிற பெயின்ட் மூலம், படத்தில் காட்டியபடி உருவம் வரைந்து, அதன்மீது ஆரஞ்சு நிற பெயின்ட்டால் டெக்கரேட் செய்யவும்.

ஸ்டெப் 3: பெயின்ட் காய்ந்ததும், பொம்மையின் மேற்புறத்தில் கண்களை ஒட்டினால், அழகான ஸ்டோன் பெயின்ட் ரெடி.

124) ஃபேன்ஸி கீ செயின்!

தேவையானவை: உல்லன் நூல் - 1, கீ செயின் ரிங், கத்தரிக்கோல், வண்ணப்பாசிகள் - 9 (வெவ்வெறு வடிவங்களில்).

செய்முறை:

ஸ்டெப் 1: உல்லன் நூலை 8 செ.மீ அளவில் 20 துண்டுகளாகக் கத்தரித்துக்கொள்ளவும்.

ஸ்டெப் 2: நூல்களில் மூன்று தவிர்த்து, மற்றவற்றைப் பாதியாக மடிக்கவும். மடிக்காத மூன்று நூல்களையும் சேர்த்து, படத்தில் காட்டியபடி முடிச்சிடவும்.

ஸ்டெப் 3: மடிக்காத மூன்று நூல்களில் வண்ணப்பாசிகள், கீ செயின் ரிங்கை கோத்து முடிச்சுப் போட்டால், ஃபேன்ஸி கீ செயின் ரெடி.