பிரீமியம் ஸ்டோரி
கார்ட்டூன் பாட்டில்!

தேவையானவை:
*பாட்டில் - 1
*A4 பேப்பர் – 1
*ஃபேப்பரிக் பெயின்ட்- 3 (விரும்பிய வண்ணங்களில்)
*வார்னிஷ், பென்சில், கத்தரிக்கோல், பிரெஷ், ஃபெவிக்கால்

கார்ட்டூன் பாட்டில்!

செய்முறை:

ஸ்டெப் 1: உங்களுக்குப் பிடித்த கார்ட்டூன் உருவத்தைப் பென்சிலில் வரையவும்.

ஸ்டெப் 2: வரைந்த உருவத்தை பெயின்ட் மூலம் வண்ணமாக்கவும்.

கார்ட்டூன் பாட்டில்!
கார்ட்டூன் பாட்டில்!

ஸ்டெப் 3: வண்ணம் காய்ந்ததும், கார்ட்டூன் உருவத்தைத் தனியே வெட்டி எடுக்கவும்.

ஸ்டெப் 4: கார்ட்டூன் உருவத்தை பாட்டில் மீது ஒட்டி காயவிடவும்.

ஸ்டெப் 5: வார்னிஷ் அடித்து, சிறிது நேரம் காயவிட்டால், அழகான கார்ட்டூன் பாட்டில் ரெடி!

- சு.சூர்யா கோமதி

 படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு