கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

வாவ் வால்ஹேங்கிங்!

வாவ் வால்ஹேங்கிங்!
பிரீமியம் ஸ்டோரி
News
வாவ் வால்ஹேங்கிங்!

வாவ் வால்ஹேங்கிங்!

வாவ் வால்ஹேங்கிங்!

தேவையானவை:

*ஐஸ்குச்சிகள், பெயின்ட் பிரெஷ்
*பொம்மைக்கு வைக்கும் கண்கள்(கூக்ளி ஐ), நூல்பந்துகள், ஃபெவிக்கால், நூல்.

வாவ் வால்ஹேங்கிங்!

செய்முறை:

ஸ்டெப் 1: ஐஸ்குச்சிகளை ஒன்றன் கீழ் ஒன்றாக வைத்து, பக்கவாட்டில் இரண்டு ஐஸ்குச்சிகளை ஒட்டவும்.

ஸ்டெப் 2: ஒட்டிய ஐஸ்குச்சிகளின் மீது மஞ்சள் நிற பெயின்ட் அடிக்கவும்.

வாவ் வால்ஹேங்கிங்!

ஸ்டெப் 3: இரண்டு ஐஸ்குச்சிகளில் கறுப்பு நிற பெயின்ட் அடித்து, மஞ்சள் நிற ஐஸ்குச்சிகள் மீது ஒட்டவும்.

ஸ்டெப் 4: கண்களை ஒட்டவும்.

ஸ்டெப் 5: ஐஸ்குச்சியைப் பாதியாக உடைத்து, பின்புறம் இறக்கைகள் ஒட்டவும்.

ஸ்டெப் 6: படத்தில் காட்டியபடி நூல்பந்துகளால் அலங்கரித்து ஒட்டினால், அழகான ஐஸ்குச்சி பெயின்டிங் வால் ஹேங்கிங் தயார்!

- சு.சூர்யா கோமதி,  படங்கள்: பா.காளிமுத்து