கட்டுரைகள்
புதிர் பக்கங்கள்
Published:Updated:

வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2

வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2

வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2

வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2

பிரமாண்டமான பரிசுடன், மெகா ரிலே போட்டியின் இரண்டாவது சவாலுக்கு ரெடியா?

வேகமா வாங்க அடுத்த பக்கத்துக்கு!

வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2
வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2

ஓவியம்: ரமணன்

து ஒரு ரிலே போட்டி... முன்பக்கத்தில் இருக்கும் ஓவியத்தைப் பாருங்கள். முதல் போட்டியில் உயிரியல் பூங்காவில் சந்தித்த நாம், இப்போது அடுத்த கட்டடத்தில் மீன்கள், ஊர்வன இருக்கும் இடத்துக்கு வந்திருக்கிறோம். இதுபோல 6 இதழ்களுக்கும் நடுப்பக்கத்தில் வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்யப்போகிறீர்கள். அங்கே நிறைய மனிதர்கள், உயிரினங்களைச் சந்திக்கப் போகிறீர்கள். விதவிதமான பொருள்களைப் பார்க்கப்போகிறீர்கள். ஒவ்வொரு முறையும் 3 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கான விடைகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும். சரியான விடை எழுதியவர்களில் 3 பேருக்கு அட்டகாசமான சைக்கிள் பரிசு காத்திருக்கிறது.

இத்துடன் முடியவில்லை போட்டியும் பரிசு வேட்டையும்... உங்களைப் போன்றே தொடர்ந்து 6 இடங்களுக்கும் ஒருவர் பயணித்து வருகிறார். இதிலும் வந்திருக்கிறார். அவரிடம் ஒரு வைரம் இருக்கிறது. ஆறாவது போட்டியின்போது, அந்த நபரை யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே,  நடுப்பக்கங்களைப் பத்திரப்படுத்துங்கள்.

ஆறாவது போட்டியின்போது கேட்கப்படும் கேள்விகளுடன் அந்த நபரையும் கண்டுபிடியுங்கள். பிறகு, 6 நடுப்பக்கங்களிலும் அவரை வட்டமிட்டு அனுப்புங்கள். 6 போட்டிகளிலும் சரியான விடை எழுதியதுடன், அந்த நபரையும் கண்டுபிடித்தவர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் பரிசு காத்திருக்கிறது!

ஆம்! உங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பிரபலம் ஒருவரை நேரில் சந்தித்து அவருடன் விருந்து சாப்பிடப் போகிறீர்கள்.

இதோ இந்த இதழ் போட்டிக்கான 3 கேள்விகள்... இவற்றுக்கான விடைகளை 50-ம் பக்கத்தில் உள்ள கூப்பனில் எழுதுங்கள். அத்துடன், இந்த இதழில் இடம்பெற்றுள்ள, ‘அறிவுக்கு 24’ பகுதி பற்றி ‘நச்’ கமென்ட் எழுதி, உங்கள் பெயர் மற்றும் விவரங்களைப் பூர்த்திசெய்து அனுப்புங்கள்.

விடையுடன், சிறந்த கமென்ட் எழுதுபவர்களுக்குக் காத்திருக்கிறது பரிசு!

1. இந்த இடத்தில் தொப்பி அணிந்த மனிதர்கள் எத்தனை பேர்?
2. விஷ உயிர் ஒன்று வெளியே சுத்திட்டிருக்கு. அது எது?
3. எத்தனை பட்டாம்பூச்சிகள் உள்ளன?

கடைசி தேதி: 15.05.2019

வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2
வேட்டையாடு விளையாடு 18 சைக்கிள்கள் - மெகா ரிலே போட்டி! - 2