உங்க சூப்பர் மூளைக்கு ஒரு துப்பறியும் சவால் போட்டி. ஒவ்வோர் இதழிலும் ஒரு சிறிய கதையும் படங்களும் இடம்பெறும். அவற்றை உன்னிப்பாகப் படித்து, கடைசியில் கேட்கப்படும் கேள்விக்குச் சரியான பதிலை எழுத வேண்டும். கவனம்: விடைக்கான க்ளூ ஓவியத்திலும் ஒளிந்திருக்கலாம்.

இதோ, இந்த இதழுக்கான போட்டி. விடையைக் கண்டுபிடித்து, 50-ம் பக்கத்து கூப்பனில் எழுதி, விவரங்களைப் பூர்த்திசெய்யுங்கள். அத்துடன், ‘என் அம்மா’ என்கிற தலைப்பில், உங்கள் அம்மா பற்றிச் சிறந்த ஒரு விஷயத்தை இரண்டு வரியில் எழுதுங்கள். பரிசை வெல்லுங்கள்.

‘‘வீட்டிலேயே இரு, யாரையும் சேர்த்து கலாட்டா பண்ணாதே. இப்போதான் சுத்தம் பண்ணியிருக்கேன். நாளைய விசேஷத்துக்குப் பொருள் வாங்க வெளியே போய்ட்டு வரேன்’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் தினேஷின் அம்மா.

திரும்பி வந்தபோது, தினேஷ் வீட்டில்தான் இருந்தான். ஆனாலும், அம்மா முறைப்புடன் பார்த்து கேட்க ஆரம்பித்தார்.

“யாராவது உள்ளே வந்தாங்களா?”

“இல்லையே, வெளியேயும் நான் போகலையே.”

“நீ மட்டுமா இருந்தே?”

“ஆமாம் அம்மா. தனியாகத்தான் இருந்தேன்.”

“சாக்லேட் சாப்பிடறியா?’’

“இப்போதான், சாக்லேட் சாப்பிடறதை விட்டுட்டேனே!’’

“நீ பொய் சொல்றே தினேஷ். உன் நண்பன் வந்திருக்கான்’’ என்றார் அம்மா.

அம்மா எப்படி அவ்வளவு உறுதியா சொல்றாங்க? உங்களுக்குத் தெரியுதா?

கடைசி தேதி: 15.05.2019