1. அந்த மூன்று டோக்கன்கள்!

எண்கள் பொறித்த டோக்கன்கள் எட்டு கீழே உள்ளன. இவற்றிலிருந்து ஏதேனும் மூன்று டோக்கன்களை எடுத்து, மேலே உள்ள காலி இடத்தில் சரியாக வைக்கவும்.

2. ஒளிந்து… மறைந்து… ஒரு சொல்!

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்ச் சொல் என்னவென்று தெரிகிறதா?

3. எதிரெதிரே என்ன நிறம்?

மேலே உள்ளது போன்ற (இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், சிவப்பு, ஊதா நிறங்கள் கொண்ட) ஒரு வண்ணப்பட்டையை அப்படியே மடித்து, ஒரு கன சதுரமாகச் செய்தால், எந்தெந்த நிறங்கள் எதிரெதிராக அமையும் என்று சொல்ல முடியுமா?

4. யார் எப்படிப்பட்டவன்?

ஒரு பள்ளியில் ராமு, தாமு, சோமு என்ற மூன்று சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடம் யார் எந்தக் கேள்வி கேட்டாலும், ஒருவன் எப்போதும் உண்மையான பதிலையே சொல்வான். இன்னொருவன் எப்போதும் பொய்யே சொல்வான். மற்றவன் சொல்லும் பதில், சில சமயம் உண்மையாக இருக்கும்; சில சமயம் பொய்யாக இருக்கும். எப்போது அவன் உண்மை சொல்வான், எப்போது பொய் சொல்வான் என்று யாருக்கும் தெரியாது.

“அவர்கள் மூவரிடமும் ஒரே ஒரு கேள்வி கேட்டு, யார் என்ன மாதிரி டைப் என்று கண்டுபிடிக்க முடியுமா?” என்று புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியரிடம் புதிர் போட்டார் தலைமையாசிரியர்.

“முடியுமே!” என்ற புது ஆசிரியர், “தாமு எப்படிப்பட்டவன்? எப்போதும் உண்மை சொல்கிறவனா, எப்போதும் பொய் சொல்கிறவனா அல்லது சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் சொல்கிறவனா?” என்று மூவரிடமும் கேட்டார்.

“தாமு எப்போதும் உண்மையே சொல்வான்” என்றான் ராமு.

“நான் சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் சொல்வேன்” என்றான் தாமு.

“தாமு எப்போதும் பொய்தான் சொல்வான்” என்றான் சோமு.

உடனே, அவர்கள் மூவரும் எப்படிப்பட்டவர் என்று சொல்லிவிட்டார் அந்தப் புது ஆசிரியர்.

நீங்கள் சொல்லுங்களேன், எந்தச் சிறுவன் எப்படிப்பட்டவன்?

விடைகள்: