பிரமாண்டமான பரிசுடன், மெகா ரிலே போட்டியின் நான்காவது சவாலுக்கு ரெடியா?

வேகமா வாங்க அடுத்த பக்கத்துக்கு!

ஓவியம்: ரமணன்

இது ஒரு ரிலே போட்டி... முன்பக்கத்தில் இருக்கும் ஓவியத்தைப் பாருங்கள். மூன்று போட்டிகளுக்கு அடுத்து இப்போது நாம் சந்திக்கும் இடம், ஒரு சாலை. இதுபோல இன்னும் 2 இதழ்களின் நடுப்பக்கத்தில் வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்யப்போகிறீர்கள். அங்கே நிறைய மனிதர்கள், விஷயங்களைச் சந்திக்கப் போகிறீர்கள். ஒவ்வொரு முறையும் 3 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கான விடைகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும். சரியான விடை எழுதியவர்களில் 3 பேருக்கு அட்டகாசமான சைக்கிள் பரிசாகக் காத்திருக்கிறது.

இத்துடன் முடியவில்லை போட்டியும் பரிசு வேட்டையும்... உங்களைப் போன்றே தொடர்ந்து 6 இடங்களுக்கும் ஒருவர் பயணித்து வருகிறார். இதிலும் வந்திருக்கிறார். அவரிடம் ஒரு வைரம் இருக்கிறது. ஆறாவது போட்டியின்போது, அந்த நபரை யார் என்று கண்டுபிடிக்க வேண்டும். ஆகவே, நடுப்பக்கங்களைப் பத்திரப்படுத்துங்கள்.

ஆறாவது போட்டியின்போது கேட்கப்படும் கேள்விகளுடன் அந்த நபரையும் கண்டுபிடியுங்கள். பிறகு, 6 நடுப்பக்கங்களிலும் அவரை வட்டமிட்டு அனுப்புங்கள். 6 போட்டி களிலும் சரியான விடை எழுதியதுடன், அந்த நபரையும் கண்டுபிடித்தவர்களுக்கு மெகா சர்ப்ரைஸ் பரிசு காத்திருக்கிறது!

ஆம்! உங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த பிரபலம் ஒருவரை நேரில் சந்தித்து அவருடன் விருந்து சாப்பிடப் போகிறீர்கள்.

இதோ இந்த இதழ் போட்டிக்கான 3 கேள்விகள்... இவற்றுக்கான விடைகளை 50ஆம் பக்கத்தில் உள்ள கூப்பனில் எழுதுங்கள். அத்துடன், இந்த இதழில் இடம்பெற்றுள்ள, ‘ஸ்கூலுக்கு ரெடியா?’ பற்றி ‘நச்’ கமென்ட் எழுதி, உங்கள் பெயர் மற்றும் விவரங்களைப் பூர்த்திசெய்து அனுப்புங்கள்.

விடையுடன், சிறந்த கமென்ட் எழுதுபவர்களுக்குக் காத்திருக்கிறது பரிசு!

1. இங்கே எத்தனை சைக்கிள்கள் உள்ளன?

2. சூரியகாந்திகள் எத்தனை மலர்ந்துள்ளன?

3. துள்ளும் பொருள் ஒன்றைக் கண்டுபிடியுங்க பார்க்கலாம்?

கடைசி தேதி: 15.06.2019