அழகழகான க்ளிப் கிராஃப்ட் செய்ய சொல்லித்தருகிறார், சென்னையின் சாய் கிரியேஷனின் உரிமையாளர், ஷோபனா ஹரிராஜன்.

தேவையானவை:

மர க்ளிப் - 1,

பச்சை நிற பெயின்ட், பிரெஷ்,

ஃபெவிக்கால், பச்சை நிற சார்ட் பேப்பர், வெள்ளை பேப்பர், கூக்ளி ஐ - 2

செய்முறை:

ஸ்டெப் 1: மர க்ளிப் முழுவதும் பச்சை நிற பெயின்ட் அடித்து காயவிடவும்.

ஸ்டெப் 2: வெள்ளை நிற பேப்பரை முதலையின் பல் போன்ற வடிவத்தில் கட் செய்து ஒட்டவும்.

ஸ்டெப் 3: பச்சை நிற சார்ட் பேப்பரை க்ளிப் உயரத்துக்கு கட் செய்துகொள்ளவும்.

ஸ்டெப் 4: படத்தில் காட்டியபடி, க்ளிப் மீது வளைவுகளாக ஒட்டவும்

ஸ்டெப் 5: கண்கள் ஒட்டி அலங்கரித்தால், டெரர் லுக் கொடுக்கும் முதலை தயார்!

கலர்ஃபுல் கம்பளிப்பூச்சி!

தேவையானவை:

மர க்ளிப் - 1, சிறிய சைஸ் காட்டன் பந்துகள் - 6, ஃபெவிக்கால், கூக்ளி ஐ.

செய்முறை:

ஸ்டெப் 1: க்ளிப் முழுவதும் ஃபெவிக்கால் தடவவும்.

ஸ்டெப் 2 : காட்டன் பந்துகளைப் படத்தில் காட்டியபடி, வரிசையாக ஒட்டவும்.

ஸ்டெப் 3: க்ளிப்பின் முன்னால் ஒட்டப்பட்டு இருக்கும் காட்டன் பந்து மீது கண்களை ஒட்டவும்.

கலர்ஃபுல்லான கம்பளிப்பூச்சி வந்தாச்சு!