
வெற்றிபெற்றவர்களுக்கும் உற்சாகத்துடன் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மெகா ரிலே போட்டி முடிவு இதோ... ‘வேட்டையாடு விளையாடு’ போட்டியின் 6 இடங்களிலும் பயணித்து வரப்போகும் ஒருவர் யார் என்று கண்டுபிடித்து வட்டமிட்டு, அந்தப் பக்கங்களை அனுப்ப வேண்டும் என்றும், அந்த 6 போட்டிகளிலும் சரியான விடை எழுதியதுடன், அந்த நபரையும் கண்டுபிடிப்பவர்களுக்கு, ஒரு பிரபலத்துடன் சந்திப்பும் விருந்தும் காத்திருக்கிறது என்றும் சொல்லியிருந்தோம். அந்தப் போட்டியில் வென்றவர்கள் இவர்கள்... எங்கே சந்திப்பு? எப்போது சந்திப்பு? யார் அந்தப் பிரபலம் போன்ற தகவல்கள் இவர்களுக்குத் தெரிவிக்கப்படும். வெற்றிபெற்றவர்களுக்கும் உற்சாகத்துடன் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
1. ச.முகேஷ் குமார், லெட்சுமிபுரம், பழநி - 1
2. வி.சுப்ரியா, திருமுடிவாக்கம், சென்னை.
3. ச.நிஷாந்த், போக்குவரத்து நகர், காங்கேயம் - 1
4. என்.சஃப்ரின், காயல்பட்டினம், தூத்துக்குடி - 4
5. எஸ்.பிரபாகரன், ஆதம்பாக்கம், சென்னை - 88
6. எஸ்.நுஹா ஷிபா, திருச்சி - 8
7. பி.கிரீஷ் விமலன், கடலூர் - 6
8. எம்.ஹரிணி, கீழவாசல், தஞ்சாவூர் - 1
9. ரா.வேணுகிஷோர், தேவனாங்குறிச்சி - 9
10. டி.மணிமேகலை, சின்ன திருப்பதி, சேலம் - 8


