உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

விஜய் - 60... அப்டேட்ஸ்

விஜய் - 60... அப்டேட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய் - 60... அப்டேட்ஸ்

விஜய் - 60... அப்டேட்ஸ்

விஜய் - 60... அப்டேட்ஸ்

கிராமத்துக் காதல்கதையே படத்தின் ஒன்லைனாம். கிராமியக்காதல்!

* ‘தெறி’ வெற்றிக் கூட்டணியைத் தொடர்ந்து இதிலும் சில காட்சிகளில் போலீஸ் அதிகாரியாக வந்து கலக்கவிருக்கிறாராம் மொட்டை ராஜேந்திரன். மொட்டை போலீஸ் கெட்ட போலீஸ் இல்லைல!

* முதல் இரண்டுகட்ட படப்பிடிப்புகளுக்கான எடிட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்க, இன்னும் 25 சதவிகித ஷூட்டிங்கே பாக்கி இருக்கிறதாம். சீக்கிரம் முடிங்க பாஸ்!

* விஜய் 60-க்கு முதலில் தேர்வுசெய்யப்பட்ட பெயர் ‘எங்க வீட்டுப்பிள்ளை’. இப்போது டைட்டில் பற்றிய தீவிர தேடுதலில் மொத்த டீமும் இருக்கிறது. தெறி டைட்டில் வரும்!

* படம் பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இது விஜய் பொங்கல்!

- ஜெ.வி.பிரவீன்குமார்