உலகம் பலவிதம்
சினிமா
Published:Updated:

அஜீத் - 57 அப்டேட்ஸ்

அஜீத் - 57 அப்டேட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜீத் - 57 அப்டேட்ஸ்

அஜீத் - 57 அப்டேட்ஸ்

டத்தில் நான்கு பாடல்கள். திரும்பவும் தெறிக்கவிடலாமா?

அஜீத் - 57 அப்டேட்ஸ்

* படவேலைகளின் தாமதத்திற்கு அஜீத்துக்கு நடந்த கால்மூட்டின் அறுவைச் சிகிச்சையே காரணம் என முதலில் பேசப்பட்டது. ஆனால் படத்திற்காக ஜிம்மில் ஏழு மாதங்கள் உடற்பயிற்சிகளில் அஜீத் ஈடுபட்டிருந்ததே காரணமாம். ஆளே மாறிட்டாரே..!

* முந்தைய சிவா, அஜீத் கூட்டணிப் படங்களான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்களில் இருந்து இது முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும் என்கிறார்கள். மாற்றம் முன்னேற்றம்!

* அஜீத் இன்டர்போல் ஆபீஸராக வருவார் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் பல காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் எடுக்கப்படும் திட்டத்தில் இருக்கிறார்களாம். உலகம் சுற்றும் வாலிபன்!

* 70 சதவிகிதப் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளிலும், 30 சதவிகிதப் படப்பிடிப்பு இந்தியாவிலும் நடத்தப்படும் படம் 2017 ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெயிட்டிங்!

-ஜெ.வி.பிரவீன்குமார்