ட்ரிபிள் ஷாட்!
ஹிட்டு: தமிழகம் முழுவதும் குட்கா, பான்மசாலாவுக்குத் தடை நடைமுறைக்கு வந்தது!
- கே.சங்கரலிங்கம், நாமக்கல்-3.
ஷொட்டு: 'கற்கும் பாரதம்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் முதல் இடம் பிடித்திருக்கும் தமிழக அரசுக்கு!
- காதர் மொய்தீன், திருச்சி-4.
குட்டு: இந்த ஆண்டும் தமிழ்நாட்டுக்குக் காவிரி நீர் திறந்துவிடச் சாத்தியமில்லை என்று கைவிரித்துவிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு!
- சி.வளர்மதி, சிவகங்கை.
TS என்று செல்போனில் டைப் செய்து space உங்கள் 'ஹிட்டு, குட்டு, ஷொட்டு’களை 562636 நம்பருக்கு 10.6.13-க்குள் தட்டிவிடுங்க. வாராவாரம் 3 வாசகர்களின் செம ஹாட் 'ட்ரிபிள் ஷாட்’டுக்குப் பளிச் பரிசு நிச்சயம்!