"இளைஞர் காங்கிரஸில் உறுப்பினர்களாக நக்சலைட்டுகள் விரும்பினால்,
வரவேற்கிறோம். கிரிமினல்கள் மற்றும் அடிப்படைவாதிகளைத் தவிர, மற்ற அனைவரையும் வரவேற்கிறோம்!"
- ராகுல் காந்தி
"பொதுவாக, ஆளும் கட்சியினருக்கு மக்களைச் சந்திக்கப் பயம் இருக்கும். ஏனென்றால், மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியாது!"
- மு.க.ஸ்டாலின்
|