"சினிமாவில் எனக்கு நிறையப் பேரைப் பிடிக்கும். ஒரே ஒருவரை மட்டும் பிடிக்காது.
அவர் ஆர்யா!"
- சூர்யா
"நீங்கள் எல்லாம் சேர்ந்து, நிருபர்கள் கட்சி என்று ஒன்று ஆரம்பித்து ஒரு கொடியைப் போட்டுக்கொண்டால், உங்களோடு கூட்டணி அமைப்பதைப்பற்றி பேசலாம்!"
- கருணாநிதி
"நில உச்சவரம்புச் சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எங்கு இருக்கின்றன என்பது எங்களுக்குத் தெரியும். அதை அரசு பட்டா போட்டுத் தரத் தயாரா?"
- தா.பாண்டியன்
|