ஸ்பெஷல் -1
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...


செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

"சட்டத்தை ஆளும் கட்சியினர் கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடுவதற்கு,

போக்குவரத்து துறைத் தொழிலாளர்கள் சரியான பாடம் புகட்டி உள்ளார்கள்!"

- விஜயகாந்த்

"எனது ஆட்சியின்போது, காஷ்மீர் பிரச்னைக்காகப் போராட தீவிரவாதிகளுக்குப் பயிற்சி கொடுத்தது உண்மைதான். தாய்நாட்டின் நலனுக்காகத்தான் அதைச் செய்தேன்!"

- முஷ்ரப்

"சோனியாவிடம் கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்தது? கூட்டணி நன்றாகத்தானே இருக்கிறது?"

- கருணாநிதி

செய்திகள்...

"நெசவாளர்களை வறுமையில் வாடவிட்டு, கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைமைக்கு ஆளாக்கிய ஜெயலலிதா இலவச வேட்டி, சேலை திட்டத்தைப் பற்றிப் பேசவே அருகதை அற்றவர்"

- கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

"மகாத்மா காந்திக்குப் பிறகு பிரதமர் பதவியை வேண்டாம் என்று ஒதுக்கியவர் சோனியா காந்தி மட்டும்தான்!"

- திருநாவுக்கரசர்

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...