Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...


செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

"கோவையில் உள்ள பத்திரிகை யாளர்கள் எல்லாம் சொன்னால், அரசியலில் இருந்து

விலகிக்கொள்கிறேன்!"

- கருணாநிதி

"மத்திய அரசு, காட்டில் உள்ள விலங்குகளை ஒட்டுமொத்தமாகக் கணக்கெடுப்பது இல்லை. சிங்கம், புலி, யானை என்று தனித்தனியாகத்தான் கணக்கெடுக்கிறது. காட்டில் உள்ள விலங்குகளைத் தனித்தனியாகக் கணக்கெடுக்கும்போது, நாட்டில் வாழும் மக்களை மட்டும் சாதிவாரியாகக் கணக்கெடுக்காதது ஏன்?"

- லாலு பிரசாத் யாதவ்

"என் காரை உடைத்ததற்காக, கழகத் தொண்டர்கள் பதற்றம் அடைய வேண்டாம். ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போன்ற எந்த நடவடிக்கையிலும் ஆத்திரப்பட்டு இறங்கக் கூடாது!"

- கி.வீரமணி

செய்திகள்...

"இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் இலங்கை சென்று ஆசியக் கோப்பைக்கான போட்டியில் விளையாடினார்கள். என்னை மட்டும் விமர்சிப்பது ஏன்? கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?"

- அசின்

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...