ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

5 கேள்விகள்

5 கேள்விகள்

5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்
5 கேள்விகள்

சீமானிடம்...

''நாம் தமிழர் இயக்கத்தை எப்போது அரசியல் இயக்கமாக மாற்றப்போகிறீர்கள்?''

''நாம் தமிழர் இயக்கத்தை விரைவில் அரசியல் இயக்கமாக மாற்றப்போகிறோம். 2010-ம் ஆண்டு மே 17-ம் தேதி தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாட்டை நடத்த உள்ளோம்!''

பழ.நெடுமாறனிடம்...

''எம்.பி-க்கள் குழு இலங்கை சென்று வந்த பிறகு, முகாம்களில் இருந்தவர்களைச் சொந்த இடத்தில் குடியேற்றம் செய்யும் பணி தொடங் கியுள்ளதாக முதல்வர் கூறியுள்ளாரே?''

'58 ஆயிரம் பேரை விடுவிக்கப்போவதாக கருணாநிதி கூறியதை இலங்கை அமைச்சர் மறுத்துள்ளார். தமிழர்களை ஏமாற்றுவதற்காக, இப்படித் தவறான செய்திகளை கருணாநிதி வெளியிட்டு வருகிறார்!''

5 கேள்விகள்

பீட்டர் அல்போன்ஸிடம்...

''முல்லை பெரியாறு புதிய அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தமிழகத்துக்கு எதிராக உள்ளதே?''

''மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தமிழ்நாட்டில் இருக்கிற யதார்த்த நிலை களைக் கருத்தில் கொள்ள வில்லை என்றே கருது கிறேன்!''

மல்லை சத்யாவிடம்...

''பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் உங்கள் கட்சிக்கு கூட்டணி உள்ளதா?''

''அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. உறுதியோடு உள்ளது. பா.ம.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நட்பு உணர்வு உள்ளது!''

புவனேஸ்வரியிடம்...

''இனிமேலும் உங்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வரும் என்று நம்புகிறீர்களா?''

''விரைவில் மீண்டும் நடிக்கத் தொடங்குவேன். என்னைப்பற்றி நன்கு தெரிந்தவர்கள் எனக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்!''

 
5 கேள்விகள்
5 கேள்விகள்