ஹிட்டு:தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு மதுபானக் கடைகளில் 200 கோடி ரூபாய்க்கு மேல் மதுபானம் விற்கப்பட்டது!
- ஆர்.ராஜேந்திரன், மன்னார்குடி.
குட்டு:திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட விபத்தில் 32 பேர் இறக்க காரணமாக இருந்த அலட்சிய அதிகாரிகளுக்கும் அரசுக்கும்!
- கி.மனோகரன், பொள்ளாச்சி.
ஷொட்டு: 'சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் தமிழிலேயே பெறலாம்' என்று அறிவித்துள்ள சென்னை மாநகராட்சிக்கு!
- எம்.தீன் முகம்மது, சென்னை-5.
TS என்று செல்போனில் டைப் செய்து space உங்கள் 'ஹிட்டு, குட்டு, ஷொட்டு'களை 562636 நம்பருக்கு 26.10.09-க்குள் தட்டிவிடுங்க. வாராவாரம் மூன்று வாசகர்களின் செம ஹாட் 'ட்ரிபிள் ஷாட்'டுக்கு பளிச் பரிசு நிச்சயம்!
|
|
|
|
|