ஸ்பெஷல் -1
சென்டிமென்ட் விகடன்
விகடன் பொக்கிஷம்
சினிமா
Published:Updated:

ஜோக் டன்னல் போட்டி!

ஜோக் டன்னல் போட்டி!

ஜோக் டன்னல் போட்டி!
ஜோக் டன்னல் போட்டி!
ஜோக் டன்னல் போட்டி!
ஜோக் டன்னல் போட்டி!
ஜோக் டன்னல் போட்டி!

ஹாய் வாசகர்களே! 'ஜோக் டன்னல்' ஓவியத்தில் எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடியுங்கள். உங்கள் மொபைலில் 'AVJ' என்று டைப் செய்து, ஒரு ஸ்பேஸ் விட்டு எத்தனை ஜோக்குகள் இருக்கின்றன என்பதை எண்களில் மட்டும் டைப் செய்யுங்கள். தொடர்ந்து, அந்த ஜோக்கைப்பற்றி ஒரு வரி நச் கமென்ட் சேர்த்து 562636 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்கள். சரியான விடை ப்ளஸ் பளிச் கமென்ட்டுடன் வந்து விழும் 10 எஸ்.எம்.எஸ்-களை அனுப்பியவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு. 25.10.09 அன்று இரவு 8 மணிக்குள் உங்கள் எஸ்.எம்.எஸ்-கள் டெலிவர் ஆகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இப்போ 'ஜோக் டன்னல்' பார்க்கச் செல்வோமா?

ஜோக்குகளின் எண்ணிக்கை குறித்து ஓவியரின் தீர்ப்பே இறுதியானது!

எஸ்.எம்.எஸ். கட்டணங்களுக்கு உட்பட்டது!

கடந்த வார 'ஜோக் ஹில்ஸ்' போட்டி முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!


ஜோக் டன்னல்!

Click to Enlarge

ஜோக் டன்னல் போட்டி!


ஜோக் ஹில்ஸ்!
ரூ. 10,000 பரிசு!

டந்த வாரம் 'ஜோக் ஹில்ஸ்' ஓவியத்தில் இடம்பெற்று இருந்த ஜோக்குகள் 15 என்பதைத் துல்லியமாக எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவித்த முதல் 10 வாசகர்களின் பட்டியல் இதோ...

ஆர்.வேணுகோபால், திருச்சி.

பி.கிருத்திகா, கோயம்புத்தூர்.

ஏ.சுபத்ரா, அம்பாசமுத்திரம்.

ராம்.ஆதிநாராயணன், தஞ்சாவூர்.

சி.டி.மீனாட்சி, திருச்சி.

நடராஜமணி, அம்மாபேட்டை.

இளையராஜா, கரூர்.

எம்.முரளி, சேலம்.

பி.அனுராதா, சென்னை.

ஆர்.சுப்பிரமணியன், திருநெல்வேலி.

வாழ்த்துக்கள் வாசகர்களே... இவர்களுக்குத் தலா 1,000 ரூபாய் பரிசு! இந்த வார 'ஜோக் டன்ன'லில் புகுந்து புறப்பட வேண்டியதுதானே!

 
ஜோக் டன்னல் போட்டி!
ஜோக் டன்னல் போட்டி!