ஹிட்டு:இலங்கையில் உள்ள முகாம்களைப் பார்வையிட தி.மு.க. கூட்டணி எம்.பி-க்கள் இலங்கைக்குப் பயணம்!
- கி.ஆசை, திருத்துறைப்பூண்டி,
குட்டு:மூடநம்பிக்கையில் மூழ்கி, தங்களின் கீழ் வேலை பார்க்கும் விஞ்ஞானி சர்மாவை நரபலி கொடுக்க முயற்சித்த மத்தியப்பிரதேச ராணுவத் தளவாட ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த காமேஷ்வர் ராவ், பாஸ்கர் என்னும் விஞ்ஞானிகளுக்கு!
- எம்.பவானி, திருவண்ணாமலை.
ஷொட்டு:இந்தியாவிலேயே முதன்முறையாக மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மருத்துவமனையைத் தொடங்கி உள்ள சென்னை மாநகராட்சிக்கு!
- நன்மாறன், திருப்பூர்.
நிறைய ஜெயிக்க!
TS என்று செல்போனில் டைப் செய்து space உங்கள் 'ஹிட்டு, குட்டு, ஷொட்டு'களை 562636 நம்பருக்கு 19.10.09-க்குள் தட்டிவிடுங்க. வாராவாரம் மூன்று வாசகர்களின் செம ஹாட் 'ட்ரிபிள் ஷாட்'டுக்கு பளிச் பரிசு நிச்சயம்! |
|
|
|
|