ஸ்பெஷல் -1
கேம்ப்ளிங் விகடன்
Published:Updated:

செய்திகள்...

செய்திகள்...

செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...
செய்திகள்...

''தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்க தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்!''

- மு.க.அழகிரி

''கட்சி ஆரம்பித்த பின் நான் எந்த சினிமா விழாவிலும் கலந்துகொள்வது இல்லை. என்னைக் கூப்பிட்டால் அவர்களை ரவுண்டு கட்டிவிடுவார்கள்!''

- விஜயகாந்த்

''முதுமையின் காரணமாக முதலமைச்சர் கருணாநிதி இலங்கைக்குச் செல்ல இயலாது என்பதால், பிரதமரின் அனுமதியைப் பெற்று நாங்கள் செல்கிறோம்!''

- டி.ஆர்.பாலு

''இலங்கையில் வாழும் தமிழர்கள் கண்ணில் இனிமேல் ஒரு சொட்டு கண்ணீர்கூட வரக் கூடாது!''

- கனிமொழி

''பத்திரிகைகள்தான் தலித் வீட்டுக்கு நான் செல்வதாகக் கூறுகின்றன. நான் ஒரு மனிதரின் வீட்டுக்குத்தான் செல்கிறேன், தலித் வீட்டுக்கு அல்ல!''

- ராகுல் காந்தி

செய்திகள்...

 
செய்திகள்...
செய்திகள்...