Published:Updated:

நடிகர் சங்க பிரச்னையை தீர்க்க ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை? ராதிகா காட்டமான கேள்வி!

சென்னை: நடிகர் சங்க பிரச்னையை தீர்க்க ரஜினி, கமல்ஹாசன் ஏன் முன்வரவில்லை என்று நடிகை ராதிகா சரத்குமார் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் சங்க பிரச்னையை தீர்க்க ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை? ராதிகா காட்டமான கேள்வி!

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி மற்றும் விஷால் அணி என இரண்டு அணிகள் களத்தில் குதித்துள்ளன. வரும் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அணிகளுக்கும் இடையே சமரச முயற்சி செய்ய திரையுலக சங்கத்தினர் களம் இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சரத்குமார் அணியை சேர்ந்த நடிகர்கள் மோகன்ராம், சிம்பு, நடிகைகள் ஊர்வசி, ராதிகா ஆகியோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

நடிகர் சங்க பிரச்னையை தீர்க்க ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை? ராதிகா காட்டமான கேள்வி!

அப்போது ராதிகா கூறுகையில், "தேர்தலில் நிற்க வேண்டிய சூழலுக்கு நடிகர் சரத்குமார் அணி தள்ளப்பட்டுள்ளது. நடிகர் விஷால், கார்த்தியை யாரோ தூண்டி விடுகின்றனர். நடிகர் சங்கத்தை உடைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம். தற்போது புகார் கூறுபவர்கள் நடிகர் சங்க கட்டடத்தை இடிக்கும்போது எங்கே இருந்தார்கள்.

சர்ச்சைக்குள் வர விரும்பவில்லை என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் சங்க பிரச்னையை தீர்க்க ரஜினி, கமல்ஹாசன் ஏன் முன்வரவில்லை? என்று  கேள்வி எழுப்பினார்.

படங்கள்: தி.ஹரிஹரன்