காதல், வலி, அன்பு, நட்பு, பாசம், தேச உணர்வு என அனைத்தையும் திரையில் கொண்டுவந்தவர் மணிரத்னம். அவர் படங்கள், நமக்கும் வரும் தலைமுறைக்குமான பாடங்கள். அவரைப் பற்றியும், அவரின் திரைநுட்பங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள, பத்து சுவாரஸ்யக் கேள்விகள் இங்கே! பதில் சொல்லுங்க பாஸ்!