சினிமா
அரசியல்
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்

பிரீமியம் ஸ்டோரி
Newsஅனுஷ்காவும் அஞ்சலியும்தான் டோலிவுட்டின் லேட்டஸ்ட் ஜிகிடி தோஸ்துகள்!
அனுஷ்காவின் த்ரில்லர் படமான நிசப்தத்தில் அஞ்சலிக்கு முக்கியமான ரோல். இப்போது ஆஃப் ஸ்கிரினிலும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டார்கள். சமீபத்தில் அனுஷ்காவின் பிறந்தநாளின்போது அஞ்சலி ஒரு செம க்யூட் போட்டோவை அப்லோடு செய்ய, இன்ஸ்டா மொத்தமும் `அவ்வ்வ் க்யூட்' எனக் கொட்டித் தீர்த்தது.

சினிமா
அரசியல்
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்