Published:Updated:
``இவர கல்யாணம் பண்றியே... உனக்கு பைத்தியமான்னு கேட்டாங்க!" - Anitha Pushpavanam Kuppusamy Love Story
மக்கள் இசையைக் கடைக்கோடிவரை கொண்டுசென்ற பெருமை Pushpavanam Kuppusamy - Anitha Kuppusamy தம்பதிக்கு உண்டு. கிராமிய வாழ்வின் அன்பு, காதல், வீரம், பக்தி என சகலத்தையும் பாடலாக வடித்து மேற்கத்திய நாடுகள்வரை அந்த இசையை ஒலிக்கச் செய்தவர்கள். இந்த இன்னிசை தம்பதிகளின் கலகலப்பான பேட்டி.