
News
மொட்டை மாடி ஷூட்டுக்கு பேடன்ட்டே என்கிட்டதான் இருக்கு!
கோலிவுட்டின் புதிய ஸ்டூடியோ மொட்டை மாடிதான். சினிமா, சின்னத்திரையில் வலம் வரும் பல அழகிகளின் ஃபோட்டோஷூட் இங்கேதான் நடக்கிறது. லாக்டெளன் இந்த டிரெண்டைத் தொடரச் செய்திருக்கிறது.
மொட்டை மாடி ஷூட்டுக்கு பேடன்ட்டே என்கிட்டதான் இருக்கு!

என்னா காத்து!!!

கடைசில சினிமா வேலையையும் வொர்க் ஃப்ரம் ஹோம் பண்ண வைச்சிட்டாங்களே

பிரேக்.. ஒரு தர்பூசணி ஜூஸ் ப்ளீஸ்!

விழாமலே இருக்க முடியுமா!

மொட்டை மாடி மொட்டை மாடி... ஒரு லவ் ஜோடி லவ் ஜோடின்னு பாடிடலாம்!

விட்டமின் டி வாங்குறேன்!

எங்க வீட்டுல மொட்ட மாடி இல்ல. பால்கனிதான். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!

ஒரு டி20 போடலாமா மாடியில

டூ ஹாட்.. நானும் மொட்டை மாடியும்!

டக் வாக் போலாமா?

அந்த வானம் லட்சியம்... மொட்டை மாடி நிச்சயம்
