
அடிக்கடி செல்லும் இடம் - திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், ஈ.சி.ஆர் பீச்
இந்தச் சின்னத்திரை பிரபலங்களின் பர்சனல் ஃபேவரைட் குறித்துத் தெரிந்துகொள்ள அவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.






ஹாசினி @ விலாசினி, நடிகை
பிடித்த கார் - BMW X3
ஃபேவரைட் உடை - பருத்திச் சேலை
அடிக்கடி செல்லும் இடம் - திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில், ஈ.சி.ஆர் பீச்
நீண்ட நாளாக வாங்க நினைக்கும் பொருள் - டைமண்ட் ஜுவல்லரி
ஃபேவரைட் பாடல் - ராதா அழைக்கிறாள், சுந்தரி கண்ணால் ஒரு சேதி
மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு - ரசிகர்கள் நிறைய கிப்ட்ஸ் அனுப்பி சர்ப்ரைஸ் பண்ணியிருக்காங்க... குறிப்பா சொல்லணும்னா சில்வர் ஆன்டிக் ஜூவல்லரி கிஃப்ட் பாக்ஸ் கொடுத்தாங்க.

சரண்யா, நடிகை
பிடித்த கார் - Audi Q5
ஃபேவரைட் உடை - சேலை
அடிக்கடி செல்லும் இடம் - சென்னையில் தி.நகர் ஜீவா பார்க்
நீண்ட நாளாக வாங்க நினைக்கும் பொருள் - சொந்த வீடு
ஃபேவரைட் பாடல் - மயில் போல பொண்ணு ஒண்ணு
மறக்க முடியாத பிறந்தநாள் பரிசு - என் ஃப்ரெண்ட் கொடுத்த லட்சுமி சிலை.

சபிதா ராய், நடிகை
பிடித்த கார் - Honda Jazz
ஃபேவரைட் உடை - சேலை
அடிக்கடி செல்லும் இடம் - பாரிஸ் கார்னரிலுள்ள அந்தோணியார் சர்ச்
நீண்ட நாளாக வாங்க நினைக்கும் பொருள் - சொந்த வீடு
ஃபேவரைட் பாடல் - ‘மரகத நாணயம்’ படத்தில் வரும் `நீ கவிதைகளா’ பாடல்
மறக்கமுடியாத பிறந்த நாள் பரிசு - என் முதல் கார் என்னுடைய பிறந்தநாளில் வாங்கினேன். அது எப்பவும் ஸ்பெஷல்.