Published:Updated:

Rewind 2022: குவிஸ் விளையாடலாம் வாங்க பாஸ்!

Vikatan Entertainment 2022 Special Quiz

Vikatan Entertainment 2022 Special Quiz

Published:Updated:

Rewind 2022: குவிஸ் விளையாடலாம் வாங்க பாஸ்!

Vikatan Entertainment 2022 Special Quiz

Vikatan Entertainment 2022 Special Quiz

வணக்கம் மக்களே! 2022-ம் ஆண்டு நம்ம எல்லாருக்குமே ரொம்ப முக்கியமான ஆண்டு. கோவிட் பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம், பொருளாதார ரீதியான பாதிப்பு, எல்லாத்தையும் கடந்து நம்பிக்கையுடன் நடக்கிற ஒரு ஆண்டாக 2022 பலருக்கும் அமைந்திருக்கும். 2023 இன்னும் சிறப்பான ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துகள். 2022 -ல நடந்த சில விஷயங்களை கேள்விகளாக கேட்டிருக்கோம் அதுக்கு சரியான பதிலைக் கண்டுபிடிங்க பாஸ்...

Vikatan Entertainment 2022 குவிஸ் விளையாட க்ளிக் செய்யவும்.

Special Quiz