Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்!

What to watch on Theatre & OTT april 3rd week

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம்.

Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம்.

What to watch on Theatre & OTT april 3rd week

யாத்திசை (தமிழ்)

யாத்திசை
யாத்திசை

தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சுபத்ரா, சக்தி மித்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யாத்திசை'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழரசன் (தமிழ்)

தமிழரசன்
தமிழரசன்

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தமிழரசன்'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தெய்வ மச்சான் (தமிழ்)

தெய்வ மச்சான்
தெய்வ மச்சான்

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், வேல ராமமூர்த்தி, `ஆடுகளம்' நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `தெய்வ மச்சான்'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

யானை முகத்தான் (தமிழ்)

யானை முகத்தான்
யானை முகத்தான்

ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'யானை முகத்தான்'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Neelavelicham (மலையாளம்)

Neelavelicham
Neelavelicham

ஆஷிக் அபு இயக்கத்தில் டோவினோ தாமஸ், ஷைன் டாம் சாக்கோ, பூஜா மோகன்ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் 'Neelavelicham'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Ayalvaashi (மலையாளம்)

Ayalvaashi
Ayalvaashi

இர்ஷாத் பராரி இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், லிஜோ மோல் ஜோஸ், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாள திரைப்படம் `Ayalvaashi'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Virupaksha (தெலுங்கு)

Virupaksha
Virupaksha

கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன், சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி திரைப்படம் 'Virupaksha'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Chengiz (பெங்காலி)

Chengiz
Chengiz

ராஜேஷ் கங்குலி இயக்கத்தில் ஜீத், ஷதாஃப் ஃபிகர், ரோஹித் ராய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பெங்காலி திரைப்படம் 'Chengiz'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Kisi Ka Bhai Kisi Ki Jaan (இந்தி)

Kisi Ka Bhai Kisi Ki Jaan
Kisi Ka Bhai Kisi Ki Jaan

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான், பூஜா ஹெக்டே, வெங்கடேஷ் டக்குபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு மொழி திரைப்படம் 'Kisi Ka Bhai Kisi Ki Jaan'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Evil Dead Rise (ஆங்கிலம்)

Evil Dead Rise
Evil Dead Rise

லீ க்ரோனின் இயக்கத்தில் மீராபாய் பீஸ், ரிச்சர்ட் க்ரூச்லி, அன்னா-மேரி தாமஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் 'Evil Dead Rise'. இத்திரைப்படம் ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வார ஓடிடி ரிலீஸ்கள்...

Oru Kodai Murder Mystery (தமிழ்) -Zee5

Oru Kodai Murder Mystery
Oru Kodai Murder Mystery

பத்மகுமார் மற்றும் ரோஹித் நந்தகுமார் எழுத்தில் விஷால் வெங்கட் இயக்கத்தில் அபிராமி, ஆகாஷ், ஐஸ்வர்யா, ராகவ், ஜான், நம்ரிதா, அபிதா, பிராங்கின், சில்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் மொழி வெப்சீரிஸ் 'Oru Kodai Murder Mystery'. இது 'Zee5' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி முதல் வெளியாகிறது.

Detective Ramesh (தமிழ்)- Youtube

Detective Ramesh
Detective Ramesh

அகிலாஷ் இயக்கத்தில் 'Temple Monkeys' யூட்யூப் சேனல் வழங்கும் மினி வெப்சீரிஸ் 'Detective Ramesh'. இது 'Youtube' தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி முதல் வெளியாகிறது.

Tooth Pari: When Love Bites (இந்தி)- Netflix

Tooth Pari: When Love Bites
Tooth Pari: When Love Bites

பிரதீம் டி. குப்தா இயக்கத்தில் சிக்கந்தர் கெர், தில்லோடமா ஷோம், சாஸ்வதா சாட்டர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் 'Tooth Pari: When Love Bites'. இது 'Netflix' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 20ம் தேதி முதல் வெளியாகிறது.

Garmi (இந்தி) - SonyLiv

Garmi
Garmi

திக்மான்ஷு துலியா இயக்கத்தில் வியோம் யாதவ், திஷா தாக்கூர், பங்கஜ் சரஸ்வத் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி மொழி வெப்சீரிஸ் 'Garmi'. இது 'SonyLiv' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி முதல் வெளியாகிறது.

Ghosted (ஆங்கிலம்) - Apple Tv Plus

Ghosted
Ghosted

டெக்ஸ்டர் பிளெட்சர் இயக்கத்தில் கிறிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ், அட்ரியன் பிராடி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் 'Ghosted'. இது 'Apple Tv Plus' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி (நாளை) வெளியாகிறது.

A Tourist's Guide to Love (ஆங்கிலம்) - Netflix

A Tourist's Guide to Love
A Tourist's Guide to Love

Steven K. Tsuchida இயக்கத்தில் Rachael Leigh, CookScott Ly, Ben Feldman உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் 'A Tourist's Guide to Love'. இது 'Netflix' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி (நாளை) வெளியாகிறது.

Chokehold (துருக்கி) - Netflix

Chokehold
Chokehold

Onur Saylak இயக்கத்தில் Kivanç Tatlitug, Funda Eryigit, Gürgen Öz உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழி திரைப்படம் 'Chokehold'. இது 'Netflix' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி (நாளை) வெளியாகிறது.

One More Time (swedish) - Netflix

One More Tim
One More Tim

Jonatan Etzler இயக்கத்தில் ஹெடா ஸ்டியர்ன்ஸ்டெட், ஈவ்லின் மோக், வான்னா ரோசன்பெர்க் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள swedish மொழி திரைப்படம் 'One More Time'. இது 'Netflix' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி (நாளை) வெளியாகிறது.

Rough Diamonds (swedish) - Netflix

Rough Diamonds
Rough Diamonds

Rotem Shamir, Yuval Yefet இயக்கத்தில் Kevin Janssens, Marie Vinck, Seth Allyn Austin உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'swedish' மொழி திரைப்படம் 'Rough Diamonds'. இது 'Netflix' ஓடிடி தளத்தில் ஏப்ரல் 21ம் தேதி (நாளை) வெளியாகிறது.

தியேட்டர் டு ஓடிடி

Vedikettu (மலையாளம்)- Zee5

Vedikettu
Vedikettu

பிபின் ஜார்ஜ், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் இயக்கி நடித்திருக்கும் மலையாள மொழித் திரைப்படம் 'Vedikettu'. சமத் சுலைமான், ஐஸ்வர்யா அனில் குமார் உள்ளிட்டோர் இத்திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகிருந்த இத்திரைப்படம் தற்போது 'Zee5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Holy Cow (இந்தி) - Amazon Prime video

Holy Cow
Holy Cow

சாய் கபீர் இயக்கத்தில் நவாசுதீன் சித்திக், சஞ்சய் மிஸ்ரா, திக்மான்ஷு துலியா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த படம் 'Holy Cow. இத்திரைப்படம் தற்போது 'Amazon Prime video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Organic Mama Hybrid Alludu (தெலுங்கு) - Amazon Prime video

Organic Mama Hybrid Alludu
Organic Mama Hybrid Alludu

எஸ்.வி. கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் கிருஷ்ண பகவான், அஜய் கோஷ், மீனா உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த படம் 'Organic Mama Hybrid Alludu'. இத்திரைப்படம் தற்போது 'Amazon Prime video' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Resident Evil: Welcome to Raccoon City (ஆங்கிலம்) - SonyLiv

Resident Evil: Welcome to Raccoon City
Resident Evil: Welcome to Raccoon City

ஜோஹன்னஸ் ராபர்ட்ஸ் இயக்கத்தில் கயா ஸ்கோடெலாரியோ, ராபி அமெல், ஹன்னா ஜான்-கமென் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தப் படம் 'Resident Evil: Welcome to Raccoon City'. இத்திரைப்படம் தற்போது 'SonyLiv' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.