Published:Updated:

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

What to watch on Theatre & OTT

இந்தப் பொங்கலுக்கு தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம்.

தியேட்டர் ரிலீஸ்

துணிவு

துணிவு
துணிவு

H.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் இந்தப் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளத் திரைப்படம் 'துணிவு'. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், பிரேம்குமார், வீரா, சிபி சந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வாரிசு

வாரிசு
வாரிசு

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழ் என பைலிங்குவல் படமாக வெளியாகியுள்ளத் திரைப்படம் 'வாரிசு'. ராஷ்மிகா மந்தனா, சங்கீதா, ஷாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜனவரி 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

வீர சிம்ஹா ரெட்டி (தெலுங்கு)

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ளத் தெலுங்கு திரைப்படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. இத்திரைப்படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வால்டர் வீரைய்யா (தெலுங்கு)

வால்டர் வீரைய்யா
வால்டர் வீரைய்யா

சிரஞ்சீவி நடிப்பில் கே.எஸ். ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ளத் தெலுங்கு திரைப்படம் 'வால்டர் வீரைய்யா'. ரவி தேஜா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Kalyanam Kamaneeyam (தெலுங்கு)

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

அனில் குமார் ஆலா இயக்கத்தில் சந்தோஷ் ஷோபன், பிரியா பவானி சங்கர், தேவி பிரசாத், பவித்ரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் 'Kalyanam Kamaneeyam'. இத்திரைப்படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Kuttey

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

அஸ்மான் பரத்வாஜ் இயக்கத்தில் அர்ஜுன் கபூர், தபு, ராதிகா மதன், ஷர்துல் பரத்வாஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் 'Kuttey'. இத்திரைப்படம் நாளை ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Plane (ஆங்கிலம்)

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

Jean-Francois Richet இயக்கத்தில் ஜெரார்ட் பட்லர், மைக் கோல்டர், லில்லி க்ரூக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் 'Plane'. இத்திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

M3GAN (ஆங்கிலம்)

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

இயக்குநர் ஜெரார்ட் ஜான்ஸ்டோன் இயக்கத்தில் அமி டொனால்ட், ஜென்னா டேவிஸ், அலிசன் வில்லியம்ஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கிலத் திரைப்படம் 'M3GAN'. இத்திரைப்படம் நாளை ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஓடிடி ரிலீஸ்கள்

Dog gone (ஆங்கிலம்)- Netflix

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

ஸ்டீபன் ஹெரேக் இயக்கத்தில் ராப் லோவ், கிம்பர்லி வில்லியம்ஸ், ஜானி பெர்ச்டோல்ட் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் 'Dog gone'. இத்திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி Netflix ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Lamborghini: The Man Behind the Legend (ஆங்கிலம்) -LIONSGATE PLAY

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

ராபர்ட் மோரெஸ்கோ இயக்கத்தில் ஃபிராங்க் கிரில்லோ, மீரா சர்வினோ, கேப்ரியல் பைர்ன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில மொழித் திரைப்படம் 'Lamborghini: The Man Behind the Legend'. இத்திரைப்படம் நாளை ஜனவரி 13ம் தேதி 'LIONSGATE PLAY' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

தியேட்டர் டு ஓடிடி

லத்தி -SunNXT

லத்தி விமர்சனம்
லத்தி விமர்சனம்

வினோத் குமார் இயக்கத்தில் விஷால், சுனைனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த 'லத்தி' திரைப்படம் தற்போது 'SunNXT' ஓடிடி தளத்தில் ஜனவரி 14 -ம் தேதி வெளியாகிறது

Mukundan Unni Associates (மலையாளம்) - Hotstar

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் வினீத் ஸ்ரீனிவாசன், தன்வி ராம் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் தற்போது 'Hotstar' தளத்தில் ஜனவரி 13-ம் வெளியாகிறது.

Thattassery Koottam (மலையாளம்)- zee5

What to watch on Theatre & OTT: இந்தப் பொங்கலுக்கு என்னென்ன திரைப்படங்கள் பார்க்கலாம்!

அனூப் இயக்கத்தில் விஜயராகவன், சித்திக், ஸ்ரீலட்சுமி, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் ஜனவரி 13ம் தேதி 'zee5' ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.