Published:Updated:

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - ‘மொட்டை மாமா’ என்கிற இனியன்

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - ‘மொட்டை மாமா’ என்கிற இனியன்
பிரீமியம் ஸ்டோரி
News
இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - ‘மொட்டை மாமா’ என்கிற இனியன்

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - ‘மொட்டை மாமா’ என்கிற இனியன்

பெயர்: இனியன்

செல்லப் பெயர்கள்: மொட்டை மாமா, டுட்டு, ஏ.பி.சி.டி.மாமா

சொந்த ஊர்
: திருச்சி

இப்போ...

ஊர் ஊரா சுத்தறது.

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - ‘மொட்டை மாமா’ என்கிற இனியன்

எதுக்கு?  

சுட்டீஸ்களுக்கு கதை சொல்றது.

ஃபேமஸ் கதை?

‘பெருவிரல் குள்ளன்’. நம்ம கட்டை விரல் அளவே இருக்கிற ஒருத்தன், ஒரு நாட்டுக்கே ராஜா ஆகும் ஜாலியான கதை.

அப்புறம்?
 
புது புது விளையாட்டுகள் நடத்தறது. ‘பல்லாங்குழி’ என்ற அமைப்பு வெச்சிருக்கேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - ‘மொட்டை மாமா’ என்கிற இனியன்

எத்தனை விளையாட்டுகள் தெரியும்?

அது இருக்கு 150

எத்தனை வருஷமா இந்த ஊர் சுற்றல்? 

4 வருஷம்...

100-க்கும் அதிகமான ஸ்கூல்ஸ் போயிருக்கேன்.

எப்படி தோணுச்சு இது?

டொட்டொடொய்ங்ங்ங்...  ஒரு பிளாஷ்பேக்... ஒருநாள் ராத்திரி தூங்கிட்டிருந்தப்போ இந்தக் கையில விஷப்பூச்சி கடிச்சு, உடம்புல விஷம் பரவிடுச்சு. நிறைய ஆபரேஷன்... ரெண்டு வாரம் கோமாவில் இருந்தேன். அந்த வலி, வேதனைகளை மறக்க கதை சொல்ல ஆரம்பிச்சேன்.

இவரைத் தெரிஞ்சுக்கலாம்! - ‘மொட்டை மாமா’ என்கிற இனியன்

ஏதாவது சொல்லணுமா?

ஒருநாள் ரயிலில் போகும்போது, ஒரு பாட்டி பல்லாங்குழி விளையாட்டு பற்றி சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்துச்சு. ‘ஒரு விளையாட்டுக்குள்ளே இவ்வளவு விஷயங்கள் இருக்கா?’னு ஆச்சர்யமாகி, பாரம்பர்ய விளையாட்டுகளை ஆராய்ச்சி செய்துட்டிருக்கேன். நீங்களும் உங்களைச் சுற்றி இருக்கிற சின்னச் சின்ன விஷயங்களை கவனிங்க. கேள்வி கேளுங்க. அதுக்குள்ளே நிறைய ஆச்சர்யம் புதைஞ்சிருக்கும்!

- வி.எஸ்.சரவணன், படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்