Published:Updated:

`இடியட் பாக்ஸ்' தொடரின் மார்க்ஸ் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்?

இடியட் பாக்ஸ்
இடியட் பாக்ஸ்

ரமணகிரிவாசன் எழுதும் 'இடியட் பாக்ஸ்' தொடரின் நாயகன் மார்க்ஸ் கதாபாத்திரத்தில் யார் நடித்தால் சிறப்பாக இருக்கும்? #VikatanPoll

ரமணகிரிவாசன் எழுத்தில் விகடன் இணையதளத்தில் வெளியாகும் 'இடியட் பாக்ஸ்' தொடர் வாசகர்களின் பேராதரவுடன் 50-வது எபிசோடை நிறைவு செய்துள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் இந்தத் தொடர், ஒரு டிவி சேனலில் நடக்கும் கற்பனைக் கதையாக விரிகிறது. இதன் நாயகன் 'மார்க்ஸ்' பாத்திரத்துக்கும், அவரின் ஹெட் 'மேனன்' பாத்திரத்துக்கும் தனி ரசிகர் கூட்டமே உருவாகிவிட்டது எனலாம்.

இதுவரை இந்தத் தொடரைப் படிக்காதவர்கள், அனைத்து எபிசோடுகளையும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

'இடியட் பாக்ஸ்' தொடரின் அனைத்து அத்தியாயங்கள்...

நாயகன் மார்க்ஸ் கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் எந்த நடிகர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? கீழே பதிவு செய்யுங்கள்.
வேறு யாரேனும் ஒருவர் என்றால் கமென்ட்டில் சொல்லுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு